பெருமுதலாளிகளுக்கு வரி சலுகைகள் வாரி இறைப்பு: டி.ராஜா 

பெருமுதலாளிகளுக்கு வரி சலுகைகள் வாரி இறைக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
 | 

பெருமுதலாளிகளுக்கு வரி சலுகைகள் வாரி இறைப்பு: டி.ராஜா 

பெருமுதலாளிகளுக்கு வரி சலுகைகள் வாரி இறைக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா  தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரு முதலளிகளுக்கு வரிசலுகைகளை வாரி இறைத்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் கார்ப்பரேட் முதலாளிகள் ஆனந்த கூத்தாடி வருவதாகவும், நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அந்நியர்களுக்கு வாயில்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP