சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.!

புதிதாக தோண்டப்பட்டு வரும் குழியில் மிகப்பெரிய பாறை சிக்கியுள்ளதால் குழி தொடும் பணியில் சிரமம் உருவாகியுள்ளது.
 | 

சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த ரிக் இயந்திரத்தின் உருளையில் பழுது ஏற்பட்டுள்ளதால் குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மேலும் புதிதாக தோண்டப்பட்டு வரும் குழியில் மிகப்பெரிய பாறை  சிக்கியுள்ளதால் குழி தொடும் பணியில் சிரமம் உருவாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP