சூலூர்: ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த அரைமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 | 

சூலூர்: ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

17வது மக்களவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம் 37வது வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த அரைமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP