உலக நன்மைக்காக சிறப்பு பூஜை: துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்பு..

கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
 | 

நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கான பரிகார தலமாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் மூலவர் அக்னீஸ்வரர் சுக்கிரனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

உலக நன்மைக்காக சிறப்பு பூஜை: துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்பு..

அதன்படி, தை மாதம் கடைசி வெள்ளியையொட்டி நேற்றிரவு உலக நன்மைக்காக வேண்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP