இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜை

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிநாதர் ஆலயத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வேண்டிக் கொண்டனர்.
 | 

இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜை

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிநாதர்  ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 

இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் முருக பெருமானின் ஆறுபடை வீட்டு கோயில்களில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சுவாமிமலை சுவாமிநாதர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வேண்டிக்கொண்டனர். 

இதை தொடர்ந்து வரும் 6ம் தேதி பழனி மலையில் குத்துவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP