திருச்சியில் பாம்பு ஒன்று ஓணானை விழுங்கி சம்பவம்..

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பகுதியில் குளம் ஒன்று உள்ளது.இன்று மாலை அந்த குளத்திற்கு ஓணான் ஒன்று சென்று கொண்டிருந்தது.
 | 

திருச்சியில் பாம்பு ஒன்று ஓணானை விழுங்கி சம்பவம்..

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பகுதியில்  குளம் ஒன்று உள்ளது.இன்று மாலை அந்த குளத்திற்கு ஓணான் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று அந்த ஓணானை விழுங்க முயற்சித்தது.

முதலில் சிறிது அதை விழுங்கிய நிலையில் அதை விட்டு விட்டு சென்றது பின் மீண்டும் அந்த பாம்பு ஓணானை விழுங்க முயற்சித்தது.ஆனால் அதை விழுங்க முடியாததால் அதை அங்கையே விட்டு விட்டு சென்றது.பாம்பு ஓணானை விழுங்கும் முயற்சித்த காட்சியை அங்கு சுற்றியிருந்த மக்கள் அதிசியத்து பார்த்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP