கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல்!

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொடைக்கானல் போட் கிளஃப்புக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
 | 

கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல்!

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொடைக்கானல் போட் கிளஃப்புக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. 

கொடைக்கானல் ஏரியில் போட் கிளப்பினர் மற்றும் தனியார் ஹோட்டலை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி படகுகளை இயக்குவதாக பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏரியில் தனியார் படகுகளை இயக்குவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து,  நகராட்சி ஆணையர் முருகேசன் இன்று கொடைக்கானல் போட் கிளப்புக்கு  சீல் வைத்தார். மேலும், கொடைக்கானல் ஏரியில் போட் கிளப்புக்கு சொந்தமான படகுகளையும் நகராட்சி நிர்வாகம் முடக்கியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP