பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்

திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்

திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர் 

திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரில் பள்ளி குழந்தைகளுடன் சென்ற தனியார் பள்ளி வேன் ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் படுகாயமடைந்த குழந்தைகளை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP