திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில், 5.50 லட்சம் மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுகளை வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 | 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.50 லட்சம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில், 5.50 லட்சம் மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுகளை வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளை திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், மன்னார்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூ.5.50 லட்சம் மதிப்புடைய 2000 மற்றும் 500 இந்திய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP