போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு

போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

தேனி மற்றும் திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்தது வங்கி தணிக்கை குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கி அதிகாரிகள்  அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வங்கி மோசடி தொடர்பாக, தேனியை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் கற்பகம்  உட்பட 30 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP