திருச்சி விமான விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான விமான நிலையத்தில் 1 கிலோ 49கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

திருச்சி விமான விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 49 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணம் செய்த சிவகங்கை, இளையான்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த 3 பயணிகளிடம் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 லட்சத்து 64 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 49கிராம் அளவிலான தங்கம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி விமான விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP