ரூ.10 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

சென்னை அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புடைய அரசுக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
 | 

ரூ.10 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!

சென்னை அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புடைய அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது. 

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடியில், அரசுக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து முறைகேடாக பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து அந்த நிலத்தை மீட்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் 43 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினருக்கு என ஒதுக்கப்பட்ட அந்த 14 சென்ட் நிலத்தை தமிழக அரசு மீட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP