நெல்லையில் இளம் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

நெல்லையில் ஜெயசூர்யா என்ற பெண் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை முன்னிட்டு இன்று ஜெயசூரியாவின் உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை தான் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

நெல்லையில் இளம் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

நெல்லை மாநகராட்சி வண்ணாரப்பேட்டை கம்பர் தெருவில் நேற்று ஜெயசூர்யா என்ற பெண் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை முன்னிட்டு இன்று ஜெயசூரியாவின் உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை தான் என கூறி. பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இளம் பெண்னின் மரணம் குறித்த, விசாரணையை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அதுவரை, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட உடலை, வாங்க மாட்டோம் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

newstm.in,

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP