ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் இல்லை: பயணிகள் புகார்!

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 | 

ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் இல்லை: பயணிகள் புகார்!

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் இல்லை என பயணிகள் புகார்  தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் முன்பதிவு விண்ணப்பதில் தமிழ் இடம்பெற்றிருப்பது வழக்கம். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் இல்லை என்று பயணியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்தில் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகள் மட்டுமே இருப்பதால் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகள் விண்ணப்ப தாளை பூர்த்தி செய்யமுடியாமல் கஷ்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ரயில் முன்பதிவு விண்ணப்பத்திலும் திட்டமிட்டே தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பயணியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP