ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா!

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற புஷ்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 | 

ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா!

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற  புஷ்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இன்று  ஸ்ரீமங்களாம்பிகைக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.  முன்னதாக 1500 கிலோவுக்கும் அதிகமான நறுமணமிக்க  ரோஜா, மல்லி, முல்லை, அரளி ஆகிய மலர்களை 500க்கு மேற்பட்ட பெண்கள் கூடைகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு  வந்தனர். பக்தர்கள் கொண்டுவந்த மலரைக் கொண்டு ஸ்ரீமங்களாம்பிகைக்கு  புஷ்பாபிஷேகம்  செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP