புதுக்கோட்டை மீனவர்களுக்கு நவ. 22 வரை நீதிமன்றக்காவல்

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை நவ. 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

புதுக்கோட்டையை சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் வரும் நவ.22 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP