புதுக்கோட்டை கைதிகள் சிறையில் திடீர் சோதனை!

புதுக்கோட்டை சிறைச்சாலையில் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
 | 

புதுக்கோட்டை கைதிகள் சிறையில் திடீர் சோதனை!

புதுக்கோட்டை சிறையில் கைதிகளின் அறைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் இன்று  டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில்,  50க்கும் மேற்பட்ட போலீசார் சிறைச்சாலையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கைதிகளிடம் போதைப்பொருட்கள், செல்போன்கள் போன்ற பொருட்கள் உள்ளனவா? என்றும் கைதிகளின் அறைகளில் சிறப்பு வசதிகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP