உப்பிலியப்பன் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்!

கும்பகோணத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தென்னக திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
 | 

உப்பிலியப்பன் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்!

கும்பகோணத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தென்னக திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் உள்ள  தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி அதிகாலை 4 மணி அளவில் விசுவரூப தரிசனம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு மலர் அலங்காரத்தில் உப்பிலியப்பன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், என்னப்பன், பொன்னப்பன், ஸ்ரீதேவி, பூமிதேவி மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP