மக்கள் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடைய வேண்டும்: முதலமைச்சர்

மக்கள் தங்கள் வாழ்வு சிறக்க அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடைய வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

உலக சிக்கன தினம் அக்டோபர் 31 ஆம் தேதி என்றபோதிலும், இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் 30ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் தங்கள் வாழ்வு சிறக்க அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்றும், சிறுக சிறுக சேமிக்கப்படும் தொகை பன்மடங்காக பெருகி நாட்டின் வளர்ச்சி, திட்ட பணிகளுக்கும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP