பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி தொடங்கியது!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி தொடங்கியது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
 | 

பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி தொடங்கியது!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி தொடங்கியது. 

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் சத்குரு தியாகராஜரின் 252வது ஜெயந்தி விழாவையொட்டி இசை கலைஞர்களின் பஞ்சரத்ன இசையஞ்சலி நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கமலாம்பாள் சந்நிதி எதிரே நடைபெற்று வரும் இந்த இசையஞ்சலி நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்று கீர்த்தனை பாடி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP