நெல்லை: கனமழையால் குளத்தின் கரை உடைந்து பயிர்கள் சேதம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் செம்மந்தாகுளத்தின் கரை உடைந்து விளை நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
 | 

நெல்லை: கனமழையால் குளத்தின் கரை உடைந்து பயிர்கள் சேதம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் செம்மந்தாகுளத்தின் கரை உடைந்து விளை நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கனமழை காரணமாக நடுவக்குறிச்சி அருகே உள்ள செம்மந்தாகுளத்தின் கரை உடைந்து விவசாய நிலைத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP