வைகுண்டர் கோவிலில் நயன், விக்னேஷ் சுவாமி தரிசனம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
 | 

இவர் தற்போது ஆ.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வபோது, கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். 

வைகுண்டர் கோவிலில் நயன், விக்னேஷ் சுவாமி தரிசனம்.. வைரலாகும் வீடியோ..

இவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசிந்திரம் தாணுமாலையன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோவில் மற்றும் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இந்த புகைப்படம் வைரலாகி வந்தது. 

வைகுண்டர் கோவிலில் நயன், விக்னேஷ் சுவாமி தரிசனம்.. வைரலாகும் வீடியோ..

இந்நிலையில், சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ததோடு, சிறிது நேரம் அமர்ந்து அங்குள்ள கோவில் முறைகளின் படி நெற்றியில் நாமம் இட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP