நாமக்கல்: தரை பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் தரைபாலம் மூழ்கியதால் 5 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 | 

நாமக்கல்: தரை பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் தரைபாலம் மூழ்கியதால் 5 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக ராசிபுரம் அருகே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், 5 கிராமங்களுக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP