காஞ்சிபுரம் அருகே மர்ம பொருளால் பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ரத்தினமங்கலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் சாலையில் கிடந்த பெட்டியை ஆய்வு செய்து எடுத்துச் சென்றனர்.
 | 

பின்னர் அந்தப் பெட்டியில் பித்தளைக்குடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பீதி ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள் காலி குடத்தை வைத்து பெட்டியை தயாரித்து வைத்துள்ளதாக வெடிகுண்டு நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP