விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வன் வெற்றி!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 | 

விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வன் வெற்றி!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் 1,13,428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 68,646 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 2,913 வாக்குகளும் பெற்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP