முதுமலை: ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்!

10 செந்நாய்கள் கொண்ட கூட்டம் ஒன்று ஒற்றை யானை வேட்டையாட துரத்தும் வீடியோ காட்சிகள் தற்போது முதுமலை பகுதியில் வைரலாகி வருகிறது.
 | 

முதுமலை: ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை , யானை, கழுதைப்புலி, உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன.  இந்த மிருகங்கள் முதுமலை பந்திப்பூர், கூடலூர் , வயநாடு சாலைகளில் வலம் வருவது வாடிக்கையாக இருக்கிறது. 

இந்நிலையில் 10 செந்நாய்கள் கொண்ட கூட்டம் ஒன்று ஒற்றை யானை வேட்டையாட துரத்தும் வீடியோ காட்சிகள் தற்போது முதுமலை பகுதியில் வைரலாகி வருகிறது. ஒற்றை யானை செந்நாய் கூட்டத்தை ஆக்ரோசத்தோடு தூரத்தினாலும், திரும்பவும் செந்நாய்கள் யானை சீண்டும் வீடியோவை அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP