மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப்பின் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
 | 

மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 3 நாட்களுக்குப்பின் மீண்டும் தொடங்கியது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக 3 நாட்களுக்கு முன் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ரயில் பாதை சீரமைக்கப்பட்டதையடுத்து இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP