சென்னை - பட்டாளம் பகுதியில் தீ... 100க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பல்...!

சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பட்டாளத்தில் உள்ள டோபிகானா பகுதியில், 5 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 100க்கும் மெற்ப்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.
 | 

சென்னை - பட்டாளம் பகுதியில் தீ... 100க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பல்...!

சென்னை புரசைவாக்கம் அடுத்த பட்டாளம் பகுதியில் 5 சிலிண்டர்கள் வெடித்து நேரிட்ட தீ விபத்தில், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின 

சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பட்டாளத்தில் உள்ள டோபிகானா பகுதியில், 5 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 100க்கும் மெற்ப்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் வேகமாக செயல்பட்டு, தீ பரவாமல் தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP