Logo

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34,722 கன அடியில் இருந்து 27,985 கன அடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 34,722 கன அடியில் இருந்து 27,985 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் பெய்த மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 34,722 கன அடி வந்து கொண்டிருந்து. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீர் வரத்து 27,985 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.270 அடியாகவும், அணையின் நீர் இருப்பு - 87.646 டி.எம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP