மெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது.
 | 

மெட்ரோ டோக்கன் இயந்திரம் பழுது: கைகளில் எழுதப்பட்ட சீட்டில் பயணம்

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது. 

சென்னை மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணியளவில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ பயணிகளுக்கு டோக்கனுக்கு பதில் கைகளில் எழுதப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP