பாரத பிரதமரை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட  நபர் கைது!

இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையிலும் பாரத பிரதமரை அவமதிக்கும் வகையிலும் முகநூலில் பதிவிட்ட சிவா என்பவரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 | 

பாரத பிரதமரை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட  நபர் கைது!

இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையிலும் பாரத பிரதமரை அவமதிக்கும் வகையிலும் முகநூலில் பதிவிட்ட சிவா என்பவரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  வரும் 10 10 2019 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் முகநூல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் பதிவிடும் நபர்களுக்கு முறையான தண்டனை அளிக்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP