மதுரை: சுதேசி பேரணியில் ரங்கராஜ் பாண்டே..!

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் அகில பாரத மாநாடு மதுரையில் நேற்று (ஜன.18)தொடங்கியது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று துவக்க உரையாற்றினார். இன்று (ஜன.19) மாலை 4 மணியளவில் ஆர்.ரங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றுகிறார்.
 | 

மதுரை: சுதேசி பேரணியில் ரங்கராஜ் பாண்டே..!

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் அகில பாரத மாநாடு மதுரையில் நேற்று (ஜன.18)தொடங்கியது.  

மாநாட்டில் கலந்து கொண்ட வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று துவக்க உரையாற்றினார். நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளை (ஜன.21) வரை மூன்று நாட்களுக்கு, மதுரையில் உள்ள ஆர்.எல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இன்று (ஜன.19) மாலை 4 மணியளவில்  ஆர்.ரங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றுகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP