லயோலா ஓவிய சர்ச்சை: கோவையில் இந்து மகாசபா கண்டண ஆர்ப்பாட்டம் !

சென்னை லயோலா கல்லூரியில் இந்து கலாச்சாரத்தையும், பாரத மாதாவையும் அவமானப்படுத்தக்கூடிய விதமாக ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து, கோவையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 | 

சில தினங்களுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியில் இந்து கலாச்சாரத்தையும், பாரத மாதாவையும் அவமானப்படுத்தக்கூடிய விதமாக ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. லயோலா கல்லூரி நிர்வாகம் புகைப்பட கண்காட்சி என்ற பெயரில் அவமானபடுத்தியுள்ளனர் என்றும் கல்லூரியை மூட வேண்டும் எனவும்  கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் கு௫ஜி செந்தில்குமார், பொ௫ளாளர் சண்முகராஜன், கார்த்திக்சுவாமிகள், பார்த்திபன், கணேசன், மோகனராசு உள்ளிட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP