நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை!

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 | 

நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை!

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது அப்பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே காலதாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது மழை பெய்வது மக்களிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP