சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானதையடுத்து சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது.
 | 

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானதையடுத்து சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்.18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோவை சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் இன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக சட்டபேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற மூன்று தொகுதியான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சியுடன் சேர்த்து சூலூர் தொகுதியும் காலியாகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP