கும்பகோணம்: திருடப்பட்ட அம்மன் சிலை மீட்பு; ஒருவர் கைது !

கும்பகோணத்தில் பட்டத்தரசி கோவில் அம்மன் சிலையை திருடிய தண்டபாணி என்பவரை போலீசார் கைது செய்ததோடு, திருடப்பட்ட அம்மன் சிலையையும் மீட்டனர். இவருடைய கூட்டாளியை தனிப்படை காவல்துறையின் தேடி வருகின்றனர்.
 | 

கும்பகோணம்: திருடப்பட்ட அம்மன் சிலை மீட்பு; ஒருவர் கைது !

கும்பகோணத்தில் பட்டத்தரசி கோவில் அம்மன் சிலையை திருடிய தண்டபாணி என்பவரை போலீசார் கைது செய்ததோடு, திருடப்பட்ட அம்மன் சிலையையும் மீட்டனர். 

கும்பகோணத்தில் பாப்பநாயக்கன் பாளையம் நியூஸ் கோர்ஸ் ரோடு கோயம்புத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவிலில் 12.02.2019 அன்று இரண்டரை அடி உயரமுள்ள பட்டத்தரசி அம்மன் சிலையை அதே பகுதியை சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் மகன் தண்டபாணி கோவில் பூட்டை உடைத்து பட்டத்தரசி அம்மன் சிலை, 6 கிலோ தங்க நகை, உண்டியலில் இருந்த பணம், சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

கும்பகோணம்: திருடப்பட்ட அம்மன் சிலை மீட்பு; ஒருவர் கைது ! 

ஊர் மக்களும் கோயில் நிர்வாகிகளும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் புகாரின் அடிப்படையில் தேடி வந்த போது சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த தண்டபாணி விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்த சிலையே மீட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் தண்டபாணியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இவருடைய கூட்டாளியை தனிப்படை காவல்துறையின் தேடி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP