கொடைக்கானல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கொடைக்கானல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் ஆடலூர், பன்றிமலை ஆகிய மலைபகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP