சுர்ஜித் சிக்கியுள்ள இடத்தில் மழை பெய்து வருகிறது !

குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள நடுகாட்டுப்பட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
 | 

சுர்ஜித் சிக்கியுள்ள இடத்தில் மழை பெய்து வருகிறது !

குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ள நடுகாட்டுப்பட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குழந்தை சிக்கியுள்ள குழிக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க குழியை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையை மீட்க ராமநாதபுரத்தில் இருந்து 2 வது அதிநவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஒரு நபர் இறங்கும் அளவிற்கு 1 மீட்டர் அகலத்திற்கு  குழி தோண்டி வருகின்றனர். 12 மணி நேரமாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP