கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தில், பராமரிப்பு பணி நிறைவு பெற்று 109 நாட்கள் கழித்து மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் முதலாவது அணு உலையில் டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 | 

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு

கூடன் குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தில், கடந்த 17ம் தேதி பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு பெற்று 109 நாட்கள் கழித்து மின் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், முதலாவது அணு உலையில் டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP