அடேங்கப்பா...தங்கத்தை எப்படியெல்லாம் கடத்துறாங்க...!

மலேசியாவில் இருந்து நூதன முறையில் கடத்தி வந்த 2.95 கிலோ தங்கத்தை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 | 

அடேங்கப்பா...தங்கத்தை எப்படியெல்லாம் கடத்துறாங்க...!

மலேசியாவில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 2.95 கிலோ தங்கத்தை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மலேசியா தலைநர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த,  ஏர்ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் என்பவர், தொலைக்காட்சி ஸ்டேண்டில் ரூ.66 லட்சம் மதிப்புடைய 2.95 கிலோ தங்கத்தை, 7 படலமாக பேப்பர் வடிவில் தயார் செய்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

அடேங்கப்பா...தங்கத்தை எப்படியெல்லாம் கடத்துறாங்க...!

இதையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள், இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP