சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கிடைத்த  உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டது. எண்ணிக்கையின் முடிவில் காணிக்கையாக 72.37 லட்சம் ரொக்கம், 2 கிலோ 115 கிராம் தங்கம், 8 கிலோ 182 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 191 கிடைத்துள்ளன.
 | 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கிடைத்த  உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருச்சியில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்காகவும்,வேண்டுதலை செலுத்துவதற்காகவும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.பக்தர்கள், காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெரிய காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.  இந்த உண்டியல்களில் உள்ள காணிக்கைகள்எண்ணும்  பணி நடைபெற்றது.

அப்போது, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள்  எண்ணப்பட்டது. எண்ணிக்கையின் முடிவில்  காணிக்கையாக  72.37 லட்சம் ரொக்கம், 2 கிலோ 115 கிராம் தங்கம், 8 கிலோ 182 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 191 கிடைத்துள்ளன.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP