திருச்சி விமானநிலையத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ9.50 லட்சம் மதிப்புள்ள 297 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நாகையை சேர்ந்த இலியாஸ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

திருச்சி விமானநிலையத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ9.50 லட்சம் மதிப்புள்ள 297 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த இலியாஸ் என்பவர் ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள 297 கிராம் எடையுள்ள தங்கத்தைமறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP