ரூ.5.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.68 லட்சம் மதிப்புள்ள 156 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ரூ.5.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.68 லட்சம் மதிப்புள்ள 156 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளிடம், திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சையை சேர்ந்த மாரி என்ற பெண் மறைத்து எடுத்து வந்த ரூ.5.68 லட்சம் மதிப்புள்ள 156 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP