திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இருவரிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மணி மற்றும் கலியபெருமாள் ஆகியோர் மறைத்து எடுத்து வந்த ரூ.3.52 லட்சம் மதிப்புள்ள 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது  தொடர்பாக இருவரிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP