விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.18 லட்சம் மதிப்புடைய  தங்கம் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஜீனத்பேகம், ஷர்மிளா பானு ஆகியோர் மறைத்து எடுத்து வந்த ரூ.6,65,800 மதிப்புடைய 200 கிராம் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!

இதேப்போல், அதே விமானத்தில் வந்த ஸ்டெல்லாமேரி என்ற பயணி மறைத்து எடுத்து வந்த ரூ.10,80,593 மதிப்புடைய 324 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP