ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா  விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த லோகிதாஸ் என்பவர் காபி மேக்கரில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 13,28.992  லட்சம் மதிப்புள்ள 349 கிராம் எடையுள்ள 'C' வடிவிலான  தங்க தகடுகளை  பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP