நூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை

மலேசியாவில் இருந்து நூதனமான முறையில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 | 

நூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை

மலேசியாவில் இருந்து நூதனமான முறையில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நூதன முறையில் தங்கம் கடத்தல்.. அதிகாரிகள் விசாரணை

அப்போது,  தஞ்சையை சேர்ந்த வினோத் (38) என்பவர் ஒயர் கட்டரின் கைப்பிடிக்குள் வைத்து ரூபாய் 4.89 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP