பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தல்: 3 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 | 

பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தல்: 3 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா நிறுவன விமானத்தில் வந்தடைந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 6 பயணிகள் தங்கள் உடமைகளில் ரூ.1 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கத்தை நூதன முறையில் சங்கிலியாகவும், பேஸ்ட் வடிவிலும் கடத்தி வந்தது தெரியவந்தது. 

பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தல்: 3 கிலோ தங்கம் பறிமுதல்

இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக அந்த 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP