திருச்சி விமான நிலையத்தில் தங்க நகைகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.31 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

திருச்சி விமான நிலையத்தில் தங்க நகைகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.31 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பாக 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டிகோ விமான பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருஞானசம்பந்தம், ஆரோக்கிய பிரபு, கணேசன், மாரியப்பன், யோகராஜ் ஆகிய 5 பயணிகளிடம் இருந்து ரூ.8,31,575 லட்சம் மதிப்புடைய 248.900 கிராம் எடை கொண்ட 5 தங்க சங்கிலியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP