இரண்டு சக்கர வாகன ஒட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் - வாகன ஒட்டிகள் மகிழ்ச்சி 

கோவையில் மாநகர போலீசார், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 350 வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 | 

அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில்  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை   இயக்குனர் v.பிலிப் தலைமை தாங்கி இலவச ஹெல்மெட்களை வழங்கினார். மேலும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் 26 ஆண்டு மற்றும் அப்துல் கலாம் 89வது பிறந்தநாள் முன்னிட்டு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இரண்டு சக்கர வாகன ஒட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஆண், பெண் என இருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இலவச தலைகவசம் தருவதென்பாதல் மக்கள் கூட்ட நெரிசல் எற்றபட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP